பணிபுரியும் மகளிர் கடன்
| கடன் திட்டத்தின் பெயர் | பணிபுரியும் மகளிர் கடன் |
|---|---|
| தவணை காலம் | 36 மாதங்கள் முதல் 84 மாதங்கள் |
| கடன் தொகை | ரு,50,000,- முதல் ரு 7,00,000-வரை |
| வட்டி விகிதம் | 10.50% |
| கடன் பெற தகுதிபெற்றவர் | தனியார்- இதர நிறுவனங்களில் பணிபுரியும் மகளிருக்கு ரு,1லட்சம் வரை மத்திய-மாநில நிரந்தர பணிபுரியும் மகளிருக்கு ரு,7லட்சம் வரை மட்டும் |
| வயது | 18 வயது முதல் 50 வரை |
| காரியங்கள் | குடும்ப செலவு |
| சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் |
ஜாமின்-இரு சம ஊதியம் பெறும் நிரந்தர பெண் பணியாளர்கள் 1) மனுதாராரின் சம்பள சான்று 2) ஆதார் அட்டை நகல் 3) மனுதாரர் மத்திய வங்கியின் செயல் எல்லைக்குள் இருக்க வேண்டும், 4) மனுதாரர் மற்றும் ஜாமின் தாரர் இருவரும் வங்கியின் இணை உறுப்பினராதல் வேண்டும், 5) கடன் நிலுவை இல்லா சான்று மனுதாரர் உறுப்பினராக இருக்கும் பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் பெற வேண்டும், மற்றும் தேசிய வங்கி. வர்த்தக வங்கிகளில் னக்ஷ சான்று பெற வேண்டும், Consumer Base Report படி CIBIL/CRIF ல் குறைந்தது Medium/Low Risk இருக்கப்பட வேண்டும், 5) சம்பளம் வழங்கும் அலுவலர் மனுதாராரின் சம்பளத்திலிருந்து மாத தவணை மற்றும் இதர கட்டணங்கள் பிடித்தம் செய்து ஒவ்வொரு மாதமும் நேரடியாக வங்கிக்கு செலுத்த சம்மத கடிதம் வழங்கப்பட வேண்டும், 6) கடனுக்கான பிடித்தமும் சேர்த்து மொத்த பிடித்தம் 25% க்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும், 7) மாநில அரசு நிரந்தர பணியாளர் மட்டும் இவரது கடன் பிடித்தம் தொகையை கருவூலம் மூலம் ECS முறையில் மாதாமாதம் வங்கியில் உள்ள கடன் கணக்கிற்குPay Drawing Officer மாற்றம் செய்ய வேண்டும், மேலும் மனுதாரர் மற்றும் ஜாமின்தாரர் இருவர் ஆகியோரின் பணிபதிவேட்டின் முதல் பக்க நகல்-பணி ஓய்வு பெறும் தேதி தொரியும் வகையில்) |
கடன் பெறுபவருக்கு கடன் காலம் வரை அந்த உறுப்பினருக்கு தனி காப்பீடு செய்யப்பட வேண்டும்
(குறிப்பு - மனுதாரர் அல்லது குடும்ப உறுப்பினர் உறவுமுறை குறிப்பிட்டு சர்வே எண், அடங்கிய சொத்து விபரம் கட்டாயம் பெற்று இணைக்க வேண்டும், கிளைமேலாளர் மற்றும் கிளை பணியாளர் சேர்ந்து களஆய்வு சான்று சமர்ப்பிக்க வேண்டும்)
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
Instructors
Jhon Pedrocas
Professor
Jhon Pedrocas
Professor35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
Stephane Smith
Phasellus enim magna, varius et commodo ut, ultricies vitae velit. Ut nulla tellus, eleifend euismod pellentesque vel, sagittis vel justo. In libero urna, venenatis sit amet ornare non, suscipit nec risus.
Was this review helpful?
Anna Sthesia
Phasellus enim magna, varius et commodo ut, ultricies vitae velit. Ut nulla tellus, eleifend euismod pellentesque vel, sagittis vel justo. In libero urna, venenatis sit amet ornare non, suscipit nec risus.
Was this review helpful?
Petey Cruiser
Phasellus enim magna, varius et commodo ut, ultricies vitae velit. Ut nulla tellus, eleifend euismod pellentesque vel, sagittis vel justo. In libero urna, venenatis sit amet ornare non, suscipit nec risus.
Was this review helpful?