மத்திய கால கடன் <
| வ, எண் | விபரங்கள் |
| 1 | சங்க நிர்வாக குழு தீர்மானம் மற்றும் மத்திய கால கடன் மனு |
| 2 | சங்க விவகார எல்லையில் வசிப்பவராக இருக்க வேண்டும், புகைப்படத்துடன் கூடிய கடன் விண்ணப்பம் இணைக்க வேண்டும், |
| 3 | கடன் விண்ணப்பம் முறையாக முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும், |
| 4 | ஆதார அறிக்கை. நிதிசமபலமின்மை சான்று. மாற்றுத் திறனாளி கடனில் நிலுவை விபரம் மற்றும் களமேலாளர் மற்றும் சரக மேற்பார்வையாளர் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், |
| 5 | கிளைமேலாளர் மற்றும் கிளை பணியாளர் ஆகியோர் சேர்ந்து கள ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் |
| 6 | கடன் விண்ணப்பத்துடன் 3 நகல்கள் ஜாதி சான்றிதழ் நகல்;. ஆதார் அட்டை நகல். இருப்பிட சான்றிதழ். குடும்ப அட்டை- வாக்காளர் அடையாள அட்டை நகல். மற்றும் ஊனத்தின் அளவு குறித்த சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும், (குறைந்தபட்சம் ஊனத்தின் அளவு 40 சதவீதம் இருக்க வேண்டும்) |
| 7 | வயது வரம்பு குறைந்த பட்சம் 18 க்கு மேல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும், |
| 8 | தொழிலுக்கு அவசியமான தொழில் நுட்ப பயிற்சி மற்றும் அனுபவம் கடன் கோருபவர் பெற்று இருக்க வேண்டும்,அதற்கான சான்றிதழ் நகல் மற்றும் தொழில் தொடர்பான புகைப்படம் பெற்று இணைக்கப்பட வேண்டும், |
| 9 | ரு,50,000-க்குட்பட்ட கடனுக்கு சுய திட்ட மதிப்பீடு அளிக்க வேண்டும், ரு,50,000,-க்கு மேல் உள்ள கடனுக்கு பட்டய கணக்கரிடம் திட்ட மதிப்பீடு பெறப்பட வேண்டும், |
| 10 | கடன் கோரும் தொகையானது தொழிலுக்கு தேவையான மு்லதனப் பொருட்கள் எனில் கொள்முதல் செய்ய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து விலைப்புள்ளி கடன் விண்ணப்பதாரரின் பெயாரில் பெற்று இணைக்கப்பட வேண்டும், |
| 11 | குறைந்தது 15 வயதிற்கு மேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் மேற்கண்ட விபரங்களுடன் விண்ணப்பதாராpன் பெற்றேர்-பாதுகாவலர் இணைந்து கூட்டாக கடன் விண்ணப்பம் தயார் செய்யப்பட வேண்டும், |
| 12 | இதர வணிக வங்கிகளில் கடன் பாக்கியில்லை என்பதற்கு சான்று - Consumer base Report பெற்று இணைக்கப்பட வேண்டும், |
| 13 | மறுநிதிக்கான (Refinance) விண்ணப்ப படிவத்தில் கடன்தாரரின் புகைப்படம் ஒட்டி செயலாளரின் கையொப்பத்துடன் குடும்ப அட்டை மாற்றுத்திறனாளி அடையாள அட்டை சான்றுடன் (3 நகல்கள்) இணைத்து அனுப்ப வேண்டும், |
| 14 | தவணை காலம் 36 மாதங்கள் |
| 15 | சர்வே எண் அடங்கிய சொத்து விபரம் பெற்று இணைக்க வேண்டும் |
| 16 | கிளை மேலாளர் மற்றும் கிளை பணியாளர் சேர்ந்து கள ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், |
கடன் வசூலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
| 1 | தவணைகள் | கடன்தாரருக்கு கடன் பட்டுவாடாவின் போது தொரிவிக்கப்பட்டவாறு மாதந்தோறும் உரிய தவணை தேதிக்குள் கடன் திரும்ப செலுத்தப்பட வேண்டும், கடன் முடிவு கட்டும் வரை மாதாமாதம் தவணை அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட வேண்டும், |
| 2 | வசூல் கண்காணிப்பு | சங்க உதவியாளர். சங்கonward/online அறிக்கையை கொண்டு ஒவ்வொரு மாதமும் தவணைகள் வசூலாகியுள்ளதையும். தவணை தவறிய கடன்களின் விவரங்கள் சாpபார்த்து சங்க செயலருக்கு தகவல் அளித்தல் வேண்டும், ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் தவணை தவறிய நிலுவைகள் குறித்தான பட்டியல் தயார் செய்து சங்க செயலாளாpடம் அளிக்க வேண்டும், சங்க செயலாளர். கடன்தாரர் அளித்துள்ள விபரங்கள் படி தொடர்பு கொண்டு தவணை தொகையை திருப்பி செலுத்த தொpவிக்க வேண்டும், சங்க பணியாளர்களுடன். கள-சரக மேற்பார்வையாளருடன் வங்கியால் அனுப்பப்படும் குழுவுடன் இணைந்து வசூல் பணியில் ஈடுபடுதல் வேண்டும், |
| 3 | சட்டபூர்வ நடவடிக்கை | கடன்தாரர் தொடர்ந்து 3 தவணைகள் செலுத்த தவறிய நிலையில் கடன் தொகையை முழுமையாக வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பதிவு அசல் மூலம் கடன் தொகையை திருப்பி செலுத்த கோரி கடன்தாரர். பிணையதாரர்கள் மூவருக்கும் பதிவு அசல் ஒப்புகையுடன் (Register Post with Ack due) அனுப்பி உரிய ஒப்புகை கிடைத்த பின்பு தாவா நடவடிக்கை (Arbitration Claim) தொடர்ந்து குறிப்பிட்ட காலகெடுவிற்குள் நடுவர் மூலம் தீர்ப்பு (Decree) பெறப்பட வேண்டும், தீர்ப்பு பெறப்பட்ட பின்பும் கடன் திருப்பி செலுத்தப்படாத நிலையில் தொடர் நடவடிக்கையாக நிறைவேற்றல் மனு (Execution Petition) நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், |
| 4 | பதிவேடுகள் பராமரிப்பு | அடமான கடனில் சொத்து விபரம் மற்றும் சொத்து தொடர்பான அசல் ஆவணங்களை ஆவண பதிவேட்டில் பதிந்து அசல் ஆவணங்களை பாதுகாப்பு பெட்டகத்தில் பராமரிக்கப்பட வேண்டும், (இக்கடன் முடிவு பெற்று திருப்பப்படும் போது ஆவண பதிவேட்டில் அசல் ஆவணம் பெற்று கொண்டேன் என கடன்தாரரிடம் கையொப்பம் பெற வேண்டும், |
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
Instructors
Jhon Pedrocas
Professor
Jhon Pedrocas
Professor35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
Stephane Smith
Phasellus enim magna, varius et commodo ut, ultricies vitae velit. Ut nulla tellus, eleifend euismod pellentesque vel, sagittis vel justo. In libero urna, venenatis sit amet ornare non, suscipit nec risus.
Was this review helpful?
Anna Sthesia
Phasellus enim magna, varius et commodo ut, ultricies vitae velit. Ut nulla tellus, eleifend euismod pellentesque vel, sagittis vel justo. In libero urna, venenatis sit amet ornare non, suscipit nec risus.
Was this review helpful?
Petey Cruiser
Phasellus enim magna, varius et commodo ut, ultricies vitae velit. Ut nulla tellus, eleifend euismod pellentesque vel, sagittis vel justo. In libero urna, venenatis sit amet ornare non, suscipit nec risus.
Was this review helpful?