மத்திய கால விவசாய கடன் - டிராக்டர். பவர் டிரில்லர். நாற்றுநடும் இயந்திரம். கதிர்அறுக்கும் இயந்திரம் மற்றும் கதிர் அடிக்கும் இயந்திரம் கடன் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் போது பார்க்க வேண்டிய விபரங்கள் மற்றும் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
| கடன் தொகை | ரு,10,000 முதல் ரு,1000000- வரை |
| கடன் காலம் | 36 மாதங்கள் முதல் 84 மாதங்கள் |
| வட்டி விகிதம் | சங்கத்திற்கு 9,95%. உறுப்பினர்களுக்கு 12% |
குறிப்பு - நபார்டு வங்கியின் Unit Cost மற்றும் வங்கி நிதி நிலைப்படி கடன் தொகை அளவிடப்படும்
| வ, எண், | விபரங்கள் |
|---|---|
| 1 | மனுதாரர் பெயரில் பத்திரம். மூலபத்திரம். (கடன் கோரும் தொகைக்கு இருமடங்கு சொத்து ஆவணங்கள்) |
| 2 | பட்டா . சிட்டா. அடங்கல். FMB பெற வேண்டும், |
| 3 | அரசு வழிகாட்டு மதிப்பீடு |
| 4 | வருமான சான்றிதழ்.குடும்ப அட்டை. ஆதார் அட்டை நகல் |
| 5 | சங்க நிர்வாகக் குழு தீர்மானம் (சங்க கடனுக்கு) |
| 6 | மத்திய காலக்கடன் மனு |
| 7 | புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் |
| 8 | கொட்டேசன் பெற்று தரப்பட வேண்டும், (கொட்டேசன் தொகையில் வரி நீக்கி உள்ள தொகைக்கு 80% சதவீதம் மத்திய வங்கியில் கடனாக வழங்கப்படும், உறுப்பினர் 20% சதவீதம் சொந்த முதலீடு செலுத்த ஒப்புதல் கடிதம் பெறப்பட வேண்டும், |
| 9 | வரவு செலவு பட்டியல் |
| 10 | தணிக்கை அறிக்கை தாக்கல் |
| 11 | ஆதார அறிக்கை. நிதிசமபலமின்மை சான்று. மத்திய கால கடனில் நிலுவை விபரம் |
| 12 | களமேலாளர்-சரக மேற்பார்வையாளர் கள ஆய்வு அறிக்கை |
| 13 | ஏற்கனவே கொடுத்த கடனுக்கு கேட்பு வசூல் நிலுவை மற்றும் வங்கியில் வசூல்; இருசால் செய்த விபரம் |
| 14 | குடும்ப கார்டு -வாக்காளர் அடையாள அட்டை நகல். ஆதார் அட்டை.அசல் ஆவணத்துடன் ஒப்பிட்டு சாpபார்த்து சங்க அளவில் செயலாளர் சான்று செய்ய வேண்டும், (Original Verified)) |
| 15 | பட்டுவாடாவின் போது கொள்முதல் செய்யப்படும் பொருள்களை (Hypothecation) செய்ய வேண்டும், |
| 16 | வில்லங்க சான்று 31 வருடம் பெறப்பட வேண்டும், |
| 17 | டிராக்டர் வாங்கக் கூடிய நபர் 5 ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும், இதனை சங்க செயலாளர் உறுதி செய்யப்பட வேண்டும், இதற்குhpய பட்டா. சிட்டா மற்றும் அடங்கல் இணைக்கப்பட வேண்டும், |
| 18 | இதர வணிக வங்கிகளில் கடனில்லா சான்று மற்றும் Consumer base Report பெறப்பட வேண்டும், |
| 19 | ஏற்கனவே கொடுத்த கடனுக்கு கேட்பு வசூல் நிலுவை மற்றும் வங்கியில் இருசால் செய்த விபரம் |
| 20 | DMR கடன் பெறும் சங்க உறுப்பினர்களுக்கு மத்திய வங்கி கிளையில் சேமிப்பு கணக்கின் மூலம் பட்டுவாடா செய்ய வேண்டும், கடன் பெறுபவருக்கு கடன் காலம் வரை அந்த உறுப்பினருக்கு தனி காப்பீடு செய்யப்பட வேண்டும் |
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
Instructors
Jhon Pedrocas
Professor
Jhon Pedrocas
Professor35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
Stephane Smith
Phasellus enim magna, varius et commodo ut, ultricies vitae velit. Ut nulla tellus, eleifend euismod pellentesque vel, sagittis vel justo. In libero urna, venenatis sit amet ornare non, suscipit nec risus.
Was this review helpful?
Anna Sthesia
Phasellus enim magna, varius et commodo ut, ultricies vitae velit. Ut nulla tellus, eleifend euismod pellentesque vel, sagittis vel justo. In libero urna, venenatis sit amet ornare non, suscipit nec risus.
Was this review helpful?
Petey Cruiser
Phasellus enim magna, varius et commodo ut, ultricies vitae velit. Ut nulla tellus, eleifend euismod pellentesque vel, sagittis vel justo. In libero urna, venenatis sit amet ornare non, suscipit nec risus.
Was this review helpful?