சுய உதவிக்குழு கடன்
| கடன் திட்டத்தின் பெயர் | டாப்செட்கோ கடன் (தனிநபர் கடன்) |
|---|---|
| தவணை காலம் | 36 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை |
| அதிகபட்ச தொகை | ரு,1000000/- |
| வட்டி விகிதம் | ரு,50000,-வரை வட்டி 5% ரு,50000,-க்கு மேல் வட்டி 6% அபராத வட்டி 5% |
| கடன் பெற தகுதிபெற்றவர் | சிறுபான்மையினர் -கிறிஸ்துவர்கள். முஸ்லீம்கள். புத்தமதத்தினர். ஜனமதத்தினர் -60%. 40% இதர வகுப்பு உறுப்பினர்கள் இருக்கலாம் |
| வயது | 18 வயது முதல் 55 வரை |
| கடன் நோக்கங்கள் | ஏதாவது ஒரு தொழில் | சமர்ப்பிக்க வேண்டிய |
1)வருமான சான்றிதழ். ஆண்டு வருமானம் நகர்புறம்
ரு,12,-க்குள். கிராம பகுதியில் வசிப்பர் ரு,98000-
க்குள் இருக்க வேண்டும், 2)சாதி சான்றிதழ்(அ) பள்ளி மாற்று சான்றிதழ் 3) குடும்ப அட்டை-ஆதார் நகல் 4) ரு,25000-வரை ஒரு நபர் ஜாமின் 5) ரு்,5,-டூக்கு இரு நபர் ஜாமின் 6) Consumer Base Report- CIBIL/CRIF அறிக்கையின் படி Medium Risk, Low Risk இருக்க வேண்டும், 7)ஜாமின்தாரர் குடும்பஅட்டைநகல். உறுதிமொழிகடிதம் 8)ரு50000,-க்கு மேல் சொத்து அடமானம் 9)அரசு வழிகாட்டு மதிப்பில் 50% கடன் 10) வில்லங்க சான்று 31 வருடம், 11)திட்ட அறிக்கை> 12)தொழில் தொடர்பான புகைப்படம்-2 13) GST நம்பருடன் கூடிய கொட்டேசன் (உரிமம் பெற்ற நிறுவனம்) 13) டாம்கோ நிறுவனத்தின் நிதி உதவி பெறும் வரை வங்கி வட்டி விகிதத்தில் மனுதாரர் ஒப்புதல் கடிதம், 14)குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் |
கடன் பெறுபவருக்கு கடன் காலம் வரை அந்த உறுப்பினருக்கு தனி காப்பீடு செய்யப்பட வேண்டும்,
அரசிடமிருந்து டாம்கோ திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதால் இக்கடன் தொகையின் மூலம் அவசியம் சொத்து உருவாக்கம் (Asset creation) செய்ததற்கான தொழிலுக்கு மட்டுமே கடன் வழங்க
முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், இக்கடன் வழங்கப்பட்ட 6 மாதத்திற்கு பிறகு புகைப்படம் இரண்டு தாக்கல் செய்ய வேண்டும்
1) வங்கி தலைமையகத்தால் கடன் தொகை தொடர்பான Loan Sanction Order வழங்கப்பட்ட பின்னரே மானியம் தொடர்பாக முன்மொழிவு (குடிசஅ-3)ல் கிளைமேலாளர் மற்றும் களமேலாளரால் கையொப்பமிட்டு தாட்கோ அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்,
2) மனுதாரர் அல்லது குடும்ப உறுப்பினர் உறவுமுறை குறிப்பிட்டு சர்வே எண், அடங்கிய சொத்து விபரம் பெற்று இணைக்க வேண்டும்,
3) கிளைமேலாளர் மற்றும் கிளை பணியாளர் சேர்ந்து களஆய்வு சான்று சமர்ப்பிக்க வேண்டும்)
Instructors
Jhon Pedrocas
Professor