கிளைகள் மூலம் நேரடி கடன் மனு பரிந்துரை செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
| 1 | கடன் உறுப்பினரை (மனுதாரர்- ஜாமின்தாரர்) தேர்ந்தெடுத்தல் | வங்கி விவகார எல்லைக்குள் உட்பட்டு இருக்க வேண்டும், சொந்த குடியிருப்பு உள்ளவர் அல்லது கிளை பணியாளருக்கு நன்கு அறிமுகமானவர்கள், கடன்தாரர் மற்றும் ஜhமீன்தாரர் வீடு. கடை போன்றவை பார்வையிட வேண்டும், இருவரும் இணை உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும், |
| 2 | வயது வரம்பு | 18 முதல் 56 வரை |
| 3 | KYC (மனுதாரர்- ஜாமின்தாரர்) | சேமிப்பு க/கு துவங்க வேண்டும், அங்கத்தினர் இணை உறுப்பினராக சேர்க்க வேண்டும் |
| 4 | கடனை திருப்பி செலுத்தும் சக்தி | அருகாமையில் தொழில் செய்பவரா? முன் அனுபவம் உள்ளவரா? தொடர்ச்சியான வருமானம் பெறுபவரா? என ஆராயப்பட வேண்டும் |
| 5 | அடையாளஅட்டை சரிபார்த்தல் | அசல் அடையாள அட்டையுடன் சரிபார்த்து சான்றெப்பம் செய்யப்பட வேண்டும் |
| 6 | கடன் கோரும் தொகை | மனுதாரர் கோரும் தொகையை செய்யும் தொழிலுக்கேற்ப கடன் தொகை நிர்ணயிக்க வேண்டும், |
| 7 | மாதாந்திர வருமானம் பெறுபவராக இருந்தால் (மனுதாரர்- ஜாமின்தாரர்) | பணிபுரிவதற்கான அடையாள அட்டை பார்த்தோ அல்லது நோரிலோ ஊர்ஜதம் செய்ய வேண்டும், அரசு ஊழியராக இருப்பின் SR முதல்பக்க நகல் இணைக்கப்பட வேண்டும், (குறைந்தது 2வருடத்திற்கு மேல் நிரந்தர பணிபுரிபவராக இருக்க வேண்டும்) |
| 8 | கடன் பரிந்துரை செய்யும் பட்சத்தில் | அருகாமையில் உள்ள PACS - தவணை தவறிய கடன் நிலுவை இல்லா சான்று பெற்று இணைக்கப்பட வேண்டும், மேலும் கடன் எதுவானாலும் Consumer Base Report படி CRIF அல்லது CIBIL அறிக்கை பெற்று இதில் குறைந்தது LOWRISK அல்லது MEDIUM RISK இருந்தால் மட்டுமே கடன் பரிந்துரை செய்ய வேண்டும், (இதற்கான கட்டணம் வசூல் செய்யப்பட வேண்டும், |
| 9 | கடன் கோருபவருக்கான சொத்து விபரம் | கடன் கோரும் மனுதாரர் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ அல்லது ஜாமின்தாரர் பெயரிலோ சொத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும், வீட்டு வரி-மின் கட்டண - தொழில் ரசீது நகல் இணைக்கப்பட வேண்டும், (மனுதாரர் நிரந்தர முகவாp தொரிந்து கொள்வதற்காக) |
| 10 | கடன் கோருபவருக்கான ஜாமின் | ஜாமின் அளிப்பவர் கடன் கோருபவரின் கடன் தொகையை செலுத்தாத பட்சத்தில் தான் முன்நின்று கடன் தொகையை செலுத்தி விடுவதாகவும் மற்றும் செலுத்தாத பட்சத்தில் வங்கி எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன் என உறுதிமொழி பெற வேண்டும், இந்த விபரத்தை முழுமையாக ஜாமின் தாரரிடம் தொரிவிக்க வேண்டும், |
| 11 | மத்திய கால விவசாயம் சார்ந்த கடன் | கடன் வழங்க நோரிடும் போது வங்கியின் நடைமுறைக்கு உட்பட்டு கடன் அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும், Repaying Capacity கருத்தில் கொள்ள வேண்டும், |
| 12 | கறவைமாடு | கடன் கோருபவர் ஏற்கனவே மாடு வளர்ப்பு தொடர்பான அனுபவம் மற்றும் இடவசதி-நிலம் குறைந்தது 50 சென்ட் உள்ளவர் என்பதை உறுதி செய்ய வேண்டும் |
குறிப்பு - மேற்படி கடன் மனு தலைமையகத்திற்கு அனுப்பும் போது அனைத்து விவரங்களுடன் கிளைமேலாளர் பரிந்துரை கடிதத்துடன் சேர்த்து கடன் எண். இணை உறுப்பினர் எண். கடன் வகை. தொழில். தொகை விபரம் என குறிப்பிட்டு முறையாக எவ்வித விடுதலும் இன்றி Chart Binding செய்து அனுப்ப வேண்டும், கிளை மேலாளர் மற்றும் வங்கி பணியாளர் Joint Veirifcation Report சொத்து விபரம் போன்றவை கட்டாயமாக இணைத்து அனுப்பப்பட வேண்டும்,
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
Instructors
Jhon Pedrocas
Professor
Jhon Pedrocas
Professor35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
Stephane Smith
Phasellus enim magna, varius et commodo ut, ultricies vitae velit. Ut nulla tellus, eleifend euismod pellentesque vel, sagittis vel justo. In libero urna, venenatis sit amet ornare non, suscipit nec risus.
Was this review helpful?
Anna Sthesia
Phasellus enim magna, varius et commodo ut, ultricies vitae velit. Ut nulla tellus, eleifend euismod pellentesque vel, sagittis vel justo. In libero urna, venenatis sit amet ornare non, suscipit nec risus.
Was this review helpful?
Petey Cruiser
Phasellus enim magna, varius et commodo ut, ultricies vitae velit. Ut nulla tellus, eleifend euismod pellentesque vel, sagittis vel justo. In libero urna, venenatis sit amet ornare non, suscipit nec risus.
Was this review helpful?