மத்திய வங்கி கிளைகள் மூலம்வழங்கப்படும் கடன்களுக்கு விவசாயம் அல்லாத கடன்களுக்கு தேவையான ஆவணங்கள்
| வயதுவரம்பு | 18 வயது முதல் 50 வரை |
| கடன் தொகை | ரு,20 லட்சம் வரை |
| காரியங்கள் | (1)வீடுபழுதுபார்த்தல்(2)வியாபாரம்(3)பதிவு பெற்ற முன்கடன் தீர்க்க (4)திருமண செலவுஅதிகபட்சம் 120 மாதங்கள் |
| தேவையான ஆவணங்கள் | கடன் மனு மனுதாரர் பெயாpல் பத்திரம் மூலபத்திரம்.Approval Layout இடத்திற்கு சிட்டா. பட்டா. அடங்கல். 'அ' பதிவேடு நகல். FMB அரசு வழிகாட்டு மதிப்பீட்டு சான்று 31 வருடத்திற்கு வில்லங்க சான்று வருமான சான்று வீட்டு வரி ரசீது குடும்ப அட்டை நகல்.ஆதார்அட்டைநகல் விலைப்புள்ளி வீட்டின் புகைப்படம் கட்டிட பொறியாளரின் மதிப்பீட்டு சான்று வீட்டு வரைபடம்(நகராட்சி-பேரு்ராட்சி அங்கீகரிக்கப்பட்டது) கடன் கோரும் தொகைக்கு ஈடாக இருமடங்கு சொத்து ஆவணங்கள் இருக்க வேண்டும், கடன் முடியும் வரை (அ) கடன் தவணை காலம் வரையிலான காலத்திற்கு காப்பீடு செய்ய வேண்டும், Credit Information Company களிடம் சான்று பெற வேண்டும், கடன் வழங்கப்பட்டவருக்கு அவரது செலவிலேயே ஒவ்வொரு ஆண்டும் EC எடுத்து இணைக்கப்பட வேண்டும், |
| கடன் பெறுபவருக்கு கடன் காலம் வரை அந்த உறுப்பினருக்கு தனி காப்பீடு செய்யப்பட வேண்டும், |
(குறிப்பு - கிளைகள் மூலம்வழங்கப்படும் அனைத்து கடன்களுக்கும் ஆதார் கார்டு ஜெராக்ஸ். Joint Verification Report மற்றும் சொத்து விபரம் கட்டாயம் பெறப்பட வேண்டும், கடன்தாரர் வீடு. கடை. ஜாமின்தாராpன் வீடு போன்றவை நோரில் பார்வையிட வேண்டும்,)
இதர ஆவணங்கள்
| வீடு பழுதுபார்த்தல் | வியாபாரம் | முன்கடன் தீர்க்க | திருமண செலவ |
|---|---|---|---|
| வீடு பழுது தொடர்பான புகைப்படம் செலவு தொடர்பான பொறியாளர் விலைப்புள்ளியில் 60% கடன் தகுதி | தொழில் தொடர்பான புகைப்படம். உரிமம். 3 வருடங்களுக்கு வருமானவரி தாக்கல் செய்தமைக்கான சான்று. Trading P&L a/c, Balance sheet வணிகவரி கட்டிய ரசீது. தொழில் செய்யும் இடம் வாடகை இடமாக இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம் இணைக்க வேண்டும், தொழில் உரிய துறையில் பதிவு செய்ததற்கான சான்று. அனுபவ சான்று Pan Card, GST No. Business stock position Bank A/c No. | பதிவு பெற்ற கடன் தொடர்பான ஆவண நகல் | மகள் திருமணம் மட்டும் திருமண பத்திரிக்கை செலவு மதிப்பீடு நகைக்கு விலைப்புள்ளி |
வங்கி பரிசீலனை கட்டணமாக அனுமதிக்கப்படும் கடன் தொகையில் 0.50% + GST அதிகபட்சமாக ரு,3000-வரை + GST வழக்கறிர் மற்றும் வங்கி பொறியாளர் கட்டணம் தனி
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
Instructors
Jhon Pedrocas
Professor
Jhon Pedrocas
Professor35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
35 Minutes
Stephane Smith
Phasellus enim magna, varius et commodo ut, ultricies vitae velit. Ut nulla tellus, eleifend euismod pellentesque vel, sagittis vel justo. In libero urna, venenatis sit amet ornare non, suscipit nec risus.
Was this review helpful?
Anna Sthesia
Phasellus enim magna, varius et commodo ut, ultricies vitae velit. Ut nulla tellus, eleifend euismod pellentesque vel, sagittis vel justo. In libero urna, venenatis sit amet ornare non, suscipit nec risus.
Was this review helpful?
Petey Cruiser
Phasellus enim magna, varius et commodo ut, ultricies vitae velit. Ut nulla tellus, eleifend euismod pellentesque vel, sagittis vel justo. In libero urna, venenatis sit amet ornare non, suscipit nec risus.
Was this review helpful?